Neechalkaran Rajaramanநீச்சல்காரன் விக்கிப்பீடியர், நிரலாளர், எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் 'டெக்னாலஜி லீட்'ஆகப் பணிபுரிந்து வருகிறார். எழுத்துரு மாற்றி, எழுத்துப்பிழை திருத்தி, சந்திப் பிை திருத்தி, மொழி ஆய்வுக் கருவி போன்று பல்வேறு தமிழ் மொழி சார்ந்த கருவிகளை இணையத்தில் உருவாக்கியுள்ளார். இணையத்திலுள்ள ஒரே தமிழ்ப் பிழை திருத்தியான "வாணி"யின் உருவாக்குநர். இதன் காரணமாக 2015 ஆம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கணிமை விருதும், தமிழக அரசின் 2019 ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதும் பெற்றார். Read More Read Less
An OTP has been sent to your Registered Email Id:
Resend Verification Code
Hi! I'm Vidya, your virtual assistant.
Need a book recommendation, help with your order or support with any query? I’m here to assist you.