S Sridharஇந்நூலின் ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர், பரத நாட1;டிய பாடகர் கலைமாமணி மதுரை திரு.T.சேதுராமன் அவர்களின் மகன். இளம் வயதிலிருந்தே கவிதை, சிறுகதை எழுதுவார். தென்னக இரயில்வே கணக்குப் பிரிவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், மேடை நாடகங்களையும் நண்பர்கள் துணையுடன் நடத்தியவர். தென்னக இரயில்வே Vigilance Organization தயாரித்து வெளியிட்ட 'முள்ளும் மலரும்', 'மெர்சி' எனும் குறும்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்திற்காக 2020 வருடம் இவர் எழுதிய ஒரு பாடல் இயங்குபடமாக வெளியிடப்பட்டது. Read More Read Less
An OTP has been sent to your Registered Email Id:
Resend Verification Code
Hi! I'm Vidya, your virtual assistant.
Need a book recommendation, help with your order or support with any query? I’m here to assist you.